நுண்ணுயிரியால் அல்குல் நோய்

நுண்ணுயிரியால் அல்குல் நோய் (bacterial vaginosis)) (BV) என்பது கூடுதலான நுண்ணுயிரி வளர்ச்சியால் ஏற்படும் அல்குல் நோயாகும்.[2][6][9] இதனால் மீன் நாற்றமுள்ள,வெண்மை அல்லது சாம்பல்நிற அல்குல் ஒழுக்கு கூடுதலாகும்.[2] சிறுநீர்க் கழிப்பில் கடுப்பு அல்லது எரிச்சல் ஏற்படலாம்.[2] அரிப்பு ஏற்படும்.[2][6] அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் போகலாம்.[2] இந்நோய் இருந்தால் பாலுறவு வழிக் கடத்தப்படும் நோய்களும் தொற்றுகளும் இருமடங்காக அமைய வாய்ப்பு உள்ளது.[8][10] இது பேறுகாலத்துக்கு முன் குழந்தை பிறப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.[3][11]

நுண்ணுயிரியால் அல்குல் நோய்
Bacterial vaginosis
ஒத்தசொற்கள்Anerobic vaginositis, non-specific vaginitis, vaginal bacteriosis, Gardnerella vaginitis[1]
நுண்ணுயிரியால் அல்குல் நோயின் நுண்வரைபடம் — தண்டு வடிவ நுண்ணுயிரியால் மூடப்பட்டுள்ள கருப்பைக் கழுத்தின் செதில்கலங்கள், கார்டினெரெல்லா அல்குல் அழற்சி (அம்புகள்).
சிறப்புமகப்பேறியல், தொற்றுநோயியல்
அறிகுறிகள்மீன்நாற்ற அல்குல் ஒழுக்கு, சிறுநீர்க் கழிப்பில் கடுப்பு அல்லது எரிச்சல்[2]
சிக்கல்கள்பேறுகால முன்பிறப்பு[3]
காரணங்கள்அல்குல் இயல்பு நுண்ணுயிரிகளின் சமனின்மை[4][5]
சூழிடர் காரணிகள்தாரைப் பீச்சல், பலர்சார் பாலின உறவு, உயிர்க்கொல்லிகளும் கருப்பையகக் கருவி பயன்பாடு[5]
நோயறிதல்அல்குல் ஒழுக்கு ஓர்வு[6]
ஒத்த நிலைமைகள்அல்குல் நுரைநொதித் தொற்று, டிரைக்கோமோனாசு தொற்று[7]
தடுப்புஓம்பு நுண்ணுயிரிகள்[6]
மருந்துகிளிண்டாமைசின் அல்லது மெட்ரோனிடாசோல்[6]
நிகழும் வீதம்~ 5% முதல் 70% வரையிலான பெண்கள்[8]

மேற்கோள்கள் தொகு

  1. Borchardt, Kenneth A. (1997). Sexually transmitted diseases : epidemiology, pathology, diagnosis, and treatment. Boca Raton [u.a.]: CRC Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849394768 இம் மூலத்தில் இருந்து 10 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170910182050/https://books.google.com/books?id=k_9sjs-n0nIC&pg=PA4. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "What are the symptoms of bacterial vaginosis?". 21 மே 2013. Archived from the original on 2 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2015.
  3. 3.0 3.1 Queena, John T. .; Spong, Catherine Y; Lockwood, Charles J., editors (2012). Queenan's management of high-risk pregnancy : an evidence-based approach (6th ). Chichester, West Sussex: Wiley-Blackwell. பக். 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470655764. 
  4. Bennett, John (2015). Mandell, Douglas, and Bennett's principles and practice of infectious diseases. Philadelphia, PA: Elsevier/Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781455748013. 
  5. 5.0 5.1 "Bacterial Vaginosis (BV): Condition Information". National Institute of Child Health and Human Development. 2013-05-21. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Treatment of bacterial vaginosis: what we have and what we miss". Expert Opinion on Pharmacotherapy 15 (5): 645–57. April 2014. doi:10.1517/14656566.2014.881800. பப்மெட்:24579850. 
  7. "Etiology, diagnosis, and management of vaginitis". Journal of Midwifery & Women's Health 51 (6): 423–30. 2006. doi:10.1016/j.jmwh.2006.07.005. பப்மெட்:17081932. 
  8. 8.0 8.1 Kenyon, C; Colebunders, R; Crucitti, T (December 2013). "The global epidemiology of bacterial vaginosis: a systematic review.". American Journal of Obstetrics and Gynecology 209 (6): 505–23. doi:10.1016/j.ajog.2013.05.006. பப்மெட்:23659989. https://archive.org/details/sim_american-journal-of-obstetrics-and-gynecology_2013-12_209_6/page/505. 
  9. Clark, Natalie; Tal, Reshef; Sharma, Harsha; Segars, James (2014). "Microbiota and Pelvic Inflammatory Disease". Seminars in Reproductive Medicine 32 (1): 043–049. doi:10.1055/s-0033-1361822. பன்னாட்டுத் தர தொடர் எண்:1526-8004. பப்மெட்:24390920. 
  10. Bradshaw, CS; Brotman, RM (July 2015). "Making inroads into improving treatment of bacterial vaginosis - striving for long-term cure". BMC Infectious Diseases 15: 292. doi:10.1186/s12879-015-1027-4. பப்மெட்:26219949. 
  11. "What are the treatments for bacterial vaginosis (BV)?". National Institute of Child Health and Human Development. 15 சூலை 2013. Archived from the original on 2 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2015.

வெளி இணைப்புகள் தொகு

வகைப்பாடு
வெளி இணைப்புகள்