நூர் ஜகான் பேகம்
Nurjahan Begum (4 June 192 நூர் ஜஹான் பேகம் (4 ஜூன் 1925 - 23 மே 2016) வங்காளதேசத்தின் முதல் பெண் பத்திரிகையாளரும் மற்றும் தெற்காசியாவில் பெண் பத்திரிகையாளர்களுக்கான புதிய பாதையை உருவாக்கியவராவார். [1] நூர் ஜஹானுக்கு 2011 ல்வங்காள தேச அரசு ஏகுசே பதக் என்ற விருது வழங்கி கௌரவித்தது. [2] பேகம் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளர்.
நூர் ஜகான் பேகம் | |
---|---|
নূরজাহান বেগম | |
1946 இல் மேகம் | |
தாய்மொழியில் பெயர் | নূরজাহান বেগম |
பிறப்பு | நூரன் நகார் 4 சூன் 1925 சலித்தாலி கிராமம், சந்திரபூர் மாவட்டம், வங்காளதேசம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 23 மே 2016 | (அகவை 90)
மற்ற பெயர்கள் | நூரி |
பணி | பத்திரிக்கை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | ரோக்கனுசமான் கான் |
விருதுகள் | ஏக்குசே பதக்கம் |
தொழில்
தொகுநூர் ஜஹான் பத்திரிகையாளரும், சோகத் மற்றும் பேகம் பத்திரிகைகளின் நிறுவனருமான முகமது நசிருதீனின் மகளாவார். [3] பேகம் ரோக்கியாவின் வேண்டுகோளின் பேரில், இவர் சகாவத் நினைவு பள்ளியில் உள்ள் குழந்தைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார்.
பேகம் பத்திரிகையின் முதல் இதழ் 1947 ஜூலை 20 அன்று வெளியிடப்பட்டது. முதல் நான்கு மாதங்கள், நூர் ஜஹான் பத்திரிகையின் செயல் ஆசிரியராக பணியாற்றினார். அதன் ஆசிரியர்ரான கவிஞர் பேகம் சுஃபியா கமலுக்கு செய்திகளை எழுதுவது, திருத்துவது மற்றும் தேர்ந்தெடுப்பதில் உதவினார். [4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபேகம் ரோகானுசுமான் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு புளோரா நசிரின் கான் மற்றும் இரினா இயாஸ்மின் என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். [5] [6]
குறிப்புகள்
தொகு- ↑ "Nurjahan Begum's 90th birthday today". The Daily Star. June 4, 2015. http://www.thedailystar.net/city/nurjahan-begums-90th-birthday-today-91963.
- ↑ "13 named for Ekushey Padak". February 14, 2011. http://bdnews24.com/bangladesh/2011/02/14/13-named-for-ekushey-padak.
- ↑ "Bangladesh's first female journalist, Nurjahan Begum, dies at 91". BBC News.
- ↑ "The becoming of Nurjahan Begum" (in en). The Daily Star. 2016-05-20. http://www.thedailystar.net/wide-angle/bangladesh/the-becoming-nurjahan-begum-1226908.
- ↑ http://www.thefinancialexpress.com.bd/views/remembering-nurjahan-begum
- ↑ "The becoming of Nurjahan Begum". 2016-05-20. http://www.thedailystar.net/wide-angle/bangladesh/the-becoming-nurjahan-begum-1226908.