நூறு கோடி மரங்கள் நடும் திட்டம்
நூறு கோடி மரங்கள் நடும் திட்டம் (One billion trees planting program) 2021 ஆம் ஆண்டு முதல் ஈரான் நாட்டில் பின்பற்றப்படும் ஒரு திட்டமாகும். ஈரான் நாட்டு விவசாய அமைச்சர் ஜிகாத்து, இயற்கை வளங்கள் மற்றும் நீர்நிலை மேலாண்மை அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை தேசிய நூறு கோடி மரங்கள் நடும் திட்டத்தை 4 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றும் வகையில் மரங்களை நடும் திட்டத்தை பின்பற்றுகின்றன. இதற்காக நகரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வறட்சியைத் தாங்கும் வகையிலான மரக்கன்றுகள் நடவு செய்ய வளர்க்கப்பட்டு வருகின்றன. [1] [2] [3] ஈரானிய மக்கள் தொகை 85 மில்லியன் ஆகும். அதாவது சராசரியாக ஒரு நபருக்கு 3 மரங்கள் நடப்படவேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த திட்டத்தை ஒரு மென்மையான ஆற்றல் திட்டமாக கருதுகிறது, உலக CO2 உற்பத்தியில் ஈரான் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. [4] [5]
கட்டங்கள்
தொகுஇந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் ஒன்பது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சில வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது [6] . [7]. இத்திட்டத்தில் முக்கியத்துவம் பெறும் செயல்பாடுகள் பின்வருமாறு:[8]
- இயற்கை காடுகளுக்கு புத்துயிர் அளித்தல்
- மரம் உற்பத்தி
- நகர்ப்புற பசுமை மற்றும் திறந்தவெளி இருப்பு அதிகரித்தல்
- மணல் மற்றும் தூசி புயல்கள் குறைத்தல்
பகுப்பாய்வு
தொகுஈரான் ஒரு பேரழிவு நீர் நெருக்கடியில் உள்ளது. திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. [9] [10] சவூதி அரேபியா 50 பில்லியன் மரங்களையும், சீனா 80 பில்லியன் மரங்களையும் நடத் திட்டமிட்டுள்ளன.
ஈராக் நாடு 5 மில்லியன் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டு ஈரானியர்களுக்கு எதிரான நோக்கத்துடன் அதை மிகவும் யதார்த்தமாக திட்டமிட்டுள்ளது. [11]
ஆதாரங்கள்
தொகு- "Planting 1bn trees in 4 years a valuable step for preserving environment, country's sustainable development". www.president.ir. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- "National plan targets planting one billion saplings". Tehran Times (in ஆங்கிலம்). 2023-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ https://isfahan.ir/node/57636[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "'Iran's ecosystem has capacity for planting 1 billion trees in 4 years'". Tehran Times (in ஆங்கிலம்). 2023-03-10. Archived from the original on 2023-03-11. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "National plan targets planting one billion saplings". Tehran Times (in ஆங்கிலம்). 2023-01-16. Archived from the original on 2023-02-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "كاشت یك میلیارد درخت حداقل به ۱۸ هزار میلیارد تومان اعتبار نیاز دارد". سازمان تحقیقات، آموزش و ترويج کشاورزی. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "طرح کاشت یک میلیارد درخت در ایران؛ احتمال موفقیت این طرح چقدر است؟". BBC News فارسی (in பெர்ஷியன்). 2023-03-08. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". www.111.ir. Archived from the original on 2023-06-10. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ dolat.ir https://dolat.ir/detail/408394. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "Archived copy". www.irna.ir. Archived from the original on 2023-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "ابراهیم رئیسی و وعدهای دیگر ؛ این بار کاشت یک میلیارد اصله درخت در چهار سال". صدای آمریکا (in பெர்ஷியன்). 2023-03-07. Archived from the original on 2023-06-01. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "معاون وزیر کشاورزی: میتوانیم آب مورد نیاز دو میلیارد نفر را تامین کنیم". ایران اینترنشنال (in பெர்ஷியன்). 2023-06-10. Archived from the original on 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ https://www.facebook.com/pages/%D8%A7%D8%B1%D8%A7%D9%81%D8%A7%DB%8C-RFI-%D9%81%D8%A7%D8%B1%D8%B3%DB%8C/103932459643311 (2023-03-12). "ایران یک میلیارد درخت، عراق فقط پنج میلیون؟". ار.اف.ای - RFI (in பெர்ஷியன்). Archived from the original on 2023-05-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
{{cite web}}
:|last=
has generic name (help); External link in
(help)CS1 maint: numeric names: authors list (link)|last=