நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.[1]

அடிக்குறிப்பு

தொகு
  1. அறம்பொருள் இன்பம்வீ டடைதல்நூற் பயனே. - நன்னூல் 10

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்பயன்&oldid=3218855" இலிருந்து மீள்விக்கப்பட்டது