நூலின் அழகமைதி

நூல கருத்துக்களைக் கூறும் பாங்கில் சில நல்லியல்புகளைக் கொண்டிருக்கும். அவை நூலுக்கு அழகு. இந்த அழகமைதிகள் 10 என நன்னூல் காட்டுகிறது.[1][2]

 1. சுருங்கச் சொல்லல்
 2. விளங்க வைத்தல்
 3. நவின்றோர்க்கு இனிமை
 4. நன்மொழி புணர்த்தல்
 5. ஓசை உடைமை
 6. ஆழம் உடைமை
 7. முறையின் வைப்பு
 8. உலகம் மலையாமை
 9. விழுமியது பயத்தல்
 10. விளங்கு உராரணத்தது ஆகுதல்

காண்க

அடிக்குறிப்புதொகு

 1. நன்னூல் 13
 2. நூல் இவ்வாறு அமைய வேண்டும் எனக் கூறும் ஒரு கற்பனைத் தொகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலின்_அழகமைதி&oldid=2745865" இருந்து மீள்விக்கப்பட்டது