நூல்யாப்பு முறை
நூல் யாப்பு முறை என்பதை நான்கு வகைகளாக நன்னூல் வகைப்படுத்தி இருக்கிறது.
நான்கு வகைகள்
தொகுநூல் யாப்பு முறையென நன்னூல் வகைப்படுத்துபவை:
- ”விரிவாக அமைந்த ஒரு நூலை சுருக்கித் தொகுத்து கூறுதல் :தொகுத்து மிகவும் சுருக்கமாகக் கூறப்பட்ட நூலை விரித்துக் கூறுதல்
- ஒரே நூலில் சுருக்கமாகத் தொகுத்துக் கூறப்பட்டதை விரித்தும் விளக்கி விரிவாகக் கூறப்பட்டதை சுருக்கித் தொகுத்தும் கூறுதல்
- ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துக் கூறுதல்” என்பன நூல் யாக்கும் நான்கு வகைகளாகும்.[1]