நெகனூர்பட்டி

நெகனூர்பட்டி (Neganur Patti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில், நெகனூர் ஊராட்சியில் நெகனூர்பட்டி எனும் கிராமத்தில் ஒரு சகிமீ பரப்பில் அமைந்த சமணப் பண்பாட்டுத் தொல்லியல் தலமாகும். நெகனூர்பட்டி சமணப் பண்பாட்டுத் தலம் செஞ்சி நகரத்திற்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ளது.

நெகனூர்பட்டி
அமைவிடம்செஞ்சி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூற்றுகள்12°17′14″N 79°26′42″E / 12.28734°N 79.444885°E / 12.28734; 79.444885
வகைபண்பாடுத் தலம்
State Party இந்தியா
அடுக்கங்கள்
மனிதனைப் போன்ற பாறை ஓவியங்கள்
கிபி 4-ஆம் நூற்றாண்டின் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள்

சிறுகுன்றுகள் சூழ்ந்த நெகனூர்பட்டியை அடுக்கங்கள் என்பர். இக்குன்றுகள் சிறுகுகைகள் கொண்டது. இக்குகைகளில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள், தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுகைகள் கொண்டுள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  • D. Ramesh, "Nadunaattu Samanakovilkal" Second edition, Tamilventhan Pathippagam, Ulundurpettai (2005).
  • D. Thulasiraman, "Tamizhaga Tolpazhankalamum Poondi agazhvaippagamum", First edition, State Department of Archaeology, Chennai (2005).
  • T. S. Sridhar, "Tamil-Brahmi Kalvettukal", First edition, State Department of Archaeology, Chennai (2006).

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகனூர்பட்டி&oldid=3450882" இருந்து மீள்விக்கப்பட்டது