நெஞ்சில் துணிவிருந்தால்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நெஞ்சில் துணிவிருந்தால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சொப்னா விஜயசாந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நெஞ்சில் துணிவிருந்தால்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகரன்
தயாரிப்புபி. எஸ். வி. ஹரிஹரன்
வரலக்ஸ்மி கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
சொப்னா விஜயசாந்தி
வெளியீடுஆகத்து 29, 1981
நீளம்3444 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வைரமுத்து, புலமைப்பித்தன், பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வாங்கடா"  மலேசியா வாசுதேவன்  
2. "சித்திரமே"  கே. ஜே. யேசுதாஸ், வசந்தா  
3. "கன்னிப்பொண்ணே"  எஸ். என். சுரேந்தர், வாணி ஜெயராம்  
4. "ஊருமில்லே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா  

மேற்கோள்கள்

தொகு
  1. "Nenjile Thunivirunthal". JioSaavn. 31 December 1981. Archived from the original on 9 January 2023. Retrieved 9 January 2023.
  2. "Nenjile Thunivirunthal Tamil EP Vinyl Records". VintageAV.shop. Archived from the original on 10 October 2023. Retrieved 10 October 2023.