நெடுங்கேணி
இலங்கையில் உள்ள இடம்
நெடுங்கேணி இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் வழியாக செல்லும் B334 சாலை ஒருபுறம் ஒட்டுசுட்டான் மற்றும் புளியங்குளம் நகரை இணைக்கிறது. மேலும் மறுபுறத்தில் B296 சாலை மூலம் புளியங்குளம் நகரை முல்லைத்தீவு மாநகருடன் இணைக்கிறது.
நெடுங்கேணி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°02′0″N 80°22′0″E / 9.03333°N 80.36667°E | |
நாடு | இலங்கை |
மாகாணங்கள் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா |
பிரதேச செயலகங்கள் | வவுனியா வடக்கு |