புளியங்குளம்

புளியங்குளம் வவுனியாவில் இருந்து வடக்காக யாழ்வீதியில் (A9) ஏழத்தாழ 24 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியூடாக ஒருவீதி மாங்குளத்திற்கும் மற்றைய வீதி கிழக்காக நெடுங்கேணிக்கும் அப்பகுதியூடாகத் தண்ணீர் ஊற்று முள்ளியவளைக்கும் செல்கின்றது. தற்போதய யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. இப்பகுதியில் கண்ணிவெடிகள் தொடர்பான ஆய்வினை ஹொரைசோன் என்கின்ற இந்திய கண்ணிவெடியகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

புளியங்குளம்
Gislanka locator.svg
Red pog.svg
புளியங்குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°57′52″N 80°31′31″E / 8.964485°N 80.525170°E / 8.964485; 80.525170
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


8°57′52.26″N 80°31′30.64″E / 8.9645167°N 80.5251778°E / 8.9645167; 80.5251778

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியங்குளம்&oldid=2756764" இருந்து மீள்விக்கப்பட்டது