நெட்டப்பாக்கம் கொம்யூன்


நெட்டப்பாக்கம் கொம்யூன் (Nettapakkam commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஐந்து கொம்யூன்களில் ஒன்றாகும். இது பாகூர் வட்டத்தின் கீழ் வருகிறது.

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்

பஞ்சாயத்து கிராமங்கள்தொகு

நெட்டப்பாக்கம் கொம்யூனின் கீழ் உள்ள 11 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.[1]

வார்டு எண் வார்டு பெயர் பரப்பளவு (கி.மீ 2 ) மக்கள் தொகை (2011) கிராமங்கள் வார்டு வரைபடம்
1 நெட்டப்பாக்கம்
2 கல்மண்டபம்- பண்டசோழநல்லூர்
 • கல்மண்டபம்,
 • பண்டசோழநல்லூர்,
 • வாடுவக்குப்பம்,
 • அந்தரசிகுப்பம்
3 சூரமங்கலம்
 • சூரமங்கலம்
4 ஏரிப்பாக்கம்
 • ஏரிப்பாக்கம்,
 • நத்தமேடு
5 கரியமாணிக்கம்
 • கரியமாணிக்கம்,
 • மொலப்பாக்கம்
6 மடுகரை (கிழக்கு)
 • குருவம்பட்டு,
 • குச்சிபாளையம்,
 • ரங்கநாதன்பட்டு
7 மடுகரை (மேற்கு)
 • மடுகரை
8 ஏம்பலம்
9 செம்பியபாளையம்
 • கம்பளிகாரன்குப்பம்,
 • நத்தமேடு,
 • புதுக்குப்பம்,
 • செம்பியபாளையம்
10 கரிக்கலாம்பாக்கம்
 • கரிக்கலாம்பாக்கம்
11 கோர்காடு
 • கோர்காடு

மேற்கோள்கள்தொகு

 1. "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. 27 September 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 பெப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு