ஏம்பலம்
புதிச்சேரி மாநில கிராமம்
ஏம்பலம் என்பது இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நெட்டப்பாக்கம் கொம்யூனில் உள்ள ஒரு பஞ்சாயத்து கிராமம் [1] .
ஏம்பலம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°52′16″N 79°42′49″E / 11.871215°N 79.713514°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
வட்டம் (தாலுகா) | பாகூர் |
கொம்யூன் | நெட்டபாக்கம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 605 106 |
தொலைபேசி குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
நிலவியல்
தொகுஏம்பலம் எல்லைகளாக மேற்கில் நல்லாதூர் மற்றும் மனவெளி, வடக்கில் சாத்தமங்கலம், கிழக்கில் புதுகுப்பம் கிராமங்கள் உள்ளன.
போக்குவரத்து
தொகுஏம்பலம் பாண்டிச்சேரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. புதுச்சேரி - மடுகரை மற்றும் புதுச்சேரி - கரையாம்புதூர் இடையே இயங்கும் எந்த பஸ் மூலமும் ஏம்பலத்தை நேரடியாக அடையலாம்.
சாலை வசதிகள்
தொகுதவளகுப்பம் - ஏம்பலம் (RC-20) மாநில நெடுஞ்சாலை மற்றும் மங்கலம் - மடுகரை மாநில நெடுஞ்சாலை (RC-19) எம்பலம் வழியாக செல்கிறது.
அரசியல்
தொகுபுதுச்சேரி மக்களவைத் தொகுதியின் அங்கமான ஏம்பலம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
கேலரி
தொகு-
எம்பலம் செல்லும் வழி
-
எம்பலம் கிராம பஞ்சாயத்து
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)