நெட்டைக்கால் ஈ

நெட்டைக்கால் ஈ
புதைப்படிவ காலம்:கிரீத்தேசியக் காலம் – Recent
Chrysosoma sp.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
Dolichopodidae
Subfamilies
உயிரியற் பல்வகைமை
About 230 genera, more than 7,000 species
வேறு பெயர்கள்

Dolichopidae

நெட்டைக்கால் ஈ (Dolichopodidae, the long-legged flies) என்பவை பெரிய காஸ்மோபாலிட்டன் குடும்பத்தைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சிகள் ஆகும். இவற்றில் 230 பேரினங்களும், 7,000 இனங்களும் உள்ளன. இந்த டோலிச்சோபஸ் மரபணுவானது, 600 வகை இனங்கள் கொண்டது. இந்த வகை ஈக்களுக்கு ஆங்கிலத்தில் Long legged Fly என்று அழைக்கப்படுகிறது. சாதாரண ஈக்களைவிட நீண்ட கால்களை இவை பெற்றிருப்பதால் இந்தப் பெயர் பெற்றன. தமிழிலும் அதை அடியொற்றி ‘நெட்டைக்கால் ஈக்கள்’ என்றழைக்கப்படுகிறது.

விளக்கம்

தொகு

இவை சாதாரண ஈக்களைவிட நீண்ட கால்களுடன், தோட்டங்களில் இலைகளின் மீது தனியாக பறந்துகொண்டிருக்கும். இவை தன்னைவிட சிறிய பூச்சிகளை இரையாகக்கொள்ளும். இரையின் உடலில் இருக்கும் சாற்றை உறிஞ்சி இவை வாழ்கின்றன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Yang, D.; Zhu, Y.,; Wang, M.; Zhang, L. (2006). World Catalog of Dolichopodidae (Insecta: Diptera). Beijing: China Agricultural University Press. pp. 1–704. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787811171020.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  2. Grootaert, P; Meuffels, H.J.G. (1997). "Dolichopodidae (Diptera) from Papua New Guinea. XV. Scepastopyga gen. nov. and the establishment of a new subfamily, the Achalcinae". J. Nat. His 31: 1587–1600. 
  3. Bickel, D. J. (1987). "Babindellinae, a new subfamily of Dolichopodidae (Diptera) from Australia, with a discussion of symmetry in the dipteran male postabdomen". Entomologica Scandinavica 18: 97–103. பன்னாட்டுத் தர தொடர் எண்:1399-560X. 
  4. ஆதி வள்ளியப்பன் (23 செப்டம்பர் 2017). "மின்னும் நெட்டைக்காலன்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டைக்கால்_ஈ&oldid=3577659" இலிருந்து மீள்விக்கப்பட்டது