நெதெலி ஆறு
நெதெலி ஆறு (ஆங்கில மொழி: Netheli Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்கு நோக்கி முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது சுண்டிக்குளம் கடல் நீரேரி என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]
நெதெலி ஆறு | |
River | |
நெதெலி ஆறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
| |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
நகரம் | முல்லைத்தீவு
|
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | சுண்டிக்குளம் கடல் நீரேரி |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 24 கிமீ (15 மைல்) |
வடிநிலம் | 120 கிமீ² (46 ச.மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நெதெலி ஆறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: இலங்கைத் தீவு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]|publisher=
- ↑ "நெதெலி ஆற்றின் புவியியல் புள்ளி விபரங்கள்" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: getamap.net. 2006 - 2015. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: unrecognized language (link)