நெப்டியூனியம்(III) பாசுபைடு

வேதிச் சேர்மம்

நெப்டியூனியம்(III) பாசுபைடு (Neptunium(III) phosphide) என்பது NpP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

நெப்டியூனியம் பாசுபைடு
Neptunium phosphide
இனங்காட்டிகள்
41996-79-6 Y
InChI
  • InChI=1S/Np.P
    Key: AGTDZATXHOWRTO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Np].[P]
பண்புகள்
NpP
வாய்ப்பாட்டு எடை 267.97 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 10.06 கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
4 Np + P4 -> 4 NpP

இயற்பியல் பண்புகள்

தொகு

நெப்டியூனியம்(III) பாசுபைடு NaCl-படிகக் கட்டமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.[2] தண்ணீரில் இது கரையாது. 130 கெல்வினுக்கும் குறைவான வெப்பநிலையில் எதிர்காந்த பண்பு கொண்டுள்ளது. [3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3671. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.
  2. Richardson, J. H. (2 December 2012). Systematic Materials Analysis (in ஆங்கிலம்). Elsevier. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14756-9. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.
  3. Erdos, Paul (6 December 2012). The Physics of Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-3581-8. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.
  4. Lander, G. H.; Dunlap, B. D.; Lam, D. J.; Harvey, A.; Nowik, I.; Mueller, M. H.; Aldred, A. T.; Wolfe, Hugh C. et al. (1973). "Magnetic Properties of Antiferromagnetic NpP". AIP Conference Proceedings 10 (1): 88–92. doi:10.1063/1.2947044. Bibcode: 1973AIPC...10...88L. https://pubs.aip.org/aip/acp/article-abstract/10/1/88/862586/Magnetic-Properties-of-Antiferromagnetic-NpP?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: 5 March 2024.