நெப்டியூனியம் மோனோகார்பைடு
வேதிச் சேர்மம்
நெப்டியூனியம் மோனோகார்பைடு (Neptunium monocarbide) என்பது NpC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் கார்பனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
இனங்காட்டிகள் | |
---|---|
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CNp | |
வாய்ப்பாட்டு எடை | 249.01 g·mol−1 |
தோற்றம் | கருஞ்சாம்பல் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 13.2 கி/செ.மீ3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுதியதாகத் தயாரிக்கப்பட்ட நெப்டியூனியம் ஐதரைடுடன் கார்பனிச் சேர்த்து 1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் மோனோகார்பைடு உருவாகிறது.:[3]
- NpHx + C -> NpC + (x/2)H2↑
இயற்பியல் பண்புகள்
தொகுகருஞ்சாம்பல் நிறப் படிகங்களாக நெப்டியூனியம் மோனோகார்பைடு உருவாகிறது.[4] கனசதுரப் படிகத் திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில்[5] நெப்டியூனியம் மோனோகார்பைடு படிகமாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lemire, Robert J. (26 August 2001). Chemical Thermodynamics of Neptunium and Plutonium (in ஆங்கிலம்). Elsevier. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-50379-4. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Erdos, Paul (6 December 2012). The Physics of Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-3581-8. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Comprehensive Nuclear Materials (in ஆங்கிலம்). Elsevier. 22 July 2020. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-102866-7. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1968. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057860-6. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1972). Crystal Data: Organic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 3. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.