நெமாசுபிசு அமித்
நெமாசுபிசு அமித் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. அமித்
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு அமித் பெத்தியகோடா, 2007 |
நெமாசுபிசு அமித் (Cnemaspis amith) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும்.[1][2] இது அமித் மரப்பல்லி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது இலங்கைத் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cnemaspis amith at the Reptarium.cz Reptile Database. Accessed 12 February 2021.
- ↑ 2.0 2.1 "Tetrapod Reptiles of Sri Lanka". Biodiversity of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.