நெமாசுபிசு ஆண்டர்சோனி
நெமாசுபிசு ஆண்டர்சோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. ஆண்டர்சோனி
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு ஆண்டர்சோனி நெல்சன் அன்னாண்டலே, 1905 |
நெமாசுபிசு ஆண்டர்சோனி (Cnemaspis azhagu) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இந்த மரப்பல்லி இந்தியாவில் அந்தமான் தீவுகளில் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும்.[1]
பெயரிடல்
தொகுஇதனுடைய சிற்றினப் பெயரானது இதன் மாதிரியினை இந்திய அருங்காட்சியகத்திற்கு வழங்கிய ஏ. ஆர். ஆண்டர்சன் நினைவாக இடப்பட்டது.[2]
விளக்கம்
தொகுநெ. ஆண்டர்சோனி ஒட்டுமொத்த முதுகுப்புறமும் வெளிர் நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறம் வரை மாறுபடும், வயிற்றுப் பகுதி ஒரே மாதிரியான நுரை வெள்ளை நிறத்தில் காணப்படும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cnemaspis andersonii". பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
- ↑ Manamendra-Arachchi, Kelum; Batuwita, Sudesh & Pethiyagoda, Rohan 2007. A taxonomic revision of the Sri Lankan day-geckos (Reptilia: Gekkonidae: Cnemaspis), with description of new species from Sri Lanka and southern India. Zeylanica 7 (1): 9-122
- ↑ Chandramouli, S.R. 2020. A new species of dwarf gecko of the genus Cnemaspis Strauch, 1887 (Reptilia: Sauria: Gekkonidae) from the Nicobar archipelago with an expanded description of Cnemaspis andersonii (Annandale 1905) of the Andaman Islands. Asian Journal of Conservation Biology, July 2020. Vol. 9 No. 1, pp. 3-10