நெமாசுபிசு கல்லிமா

நெமாசுபிசு கல்லிமா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. கல்லிமா
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு கல்லிமா
மனமேந்திரா ஆராய்ச்சி மற்றும் பலர் 2007[1]

நெமாசுபிசு கல்லிமா (Cnemaspis kallima) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். நெ. கல்லிமா இலங்கை தீவில் காணப்படும் அகணிய உயிரி.[2] இதன் சிற்றினப் பெயர் கிரேக்க பெயர்ச்சொல்லான καλλοσ (கலோஸ், = அழகு) என்பதிலிருந்து பெறப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Manamendra-Arachchi, Kelum; Batuwita, Sudesh & Pethiyagoda, Rohan 2007. A taxonomic revision of the Sri Lankan day-geckos (Reptilia: Gekkonidae: Cnemaspis), with description of new species from Sri Lanka and southern India. Zeylanica 7 (1): 9-122
  2. Karunarathna, Suranjan; Nikolay A. Poyarkov, Anslem de Silva, Majintha Madawala, Madhava Botejue, Vladislav A. Gorin, Thilina Surasinghe, Dinesh Gabadage, Kanishka D.B. Ukuwela & Aaron M. Bauer 2019. Integrative taxonomy reveals six new species of day geckos of the genus Cnemaspis Strauch, 1887 (Reptilia: Squamata: Gekkonidae) from geographically-isolated hill forests in Sri Lanka. Vertebrate Zoology 69 (3): 247–298
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_கல்லிமா&oldid=4165713" இலிருந்து மீள்விக்கப்பட்டது