நெமாசுபிசு களக்காடென்சிசு

நெமாசுபிசு களக்காடென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. களக்காடென்சிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு களக்காடென்சிசு
காந்தேகர் மற்றும் பலர் 2022[1]

நெமாசுபிசு களக்காடென்சிசு (Cnemaspis kalakadensis) நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி இதுவாகும். நெ. களக்காடென்சிசு பகலாடி வகையினைச் சார்ந்தது. இது பாறைகளில் வசிக்கின்றது. இவை பூச்சியுண்ணி வகையினைச் சார்ந்தது இதுவாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Khandekar, A., Thackeray, T., & Agarwal, I. 2022. Three more novel species of South Asian Cnemaspis Strauch, 1887 (Squamata, Gekkonidae) from Kalakad Mundanthurai Tiger Reserve, Tamil Nadu, India. Vertebrate Zoology, 72, 385-422
  2. Kwet, A. 2023. Liste der im Jahr 2022 neu beschriebenen Reptilien. Elaphe 2023 (3): 48-73