நெமாச்சிலசு திரையாங்கிலரிசு

நெமாச்சிலசு திரையாங்கிலரிசு
1865 illustration
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்பிரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
நெமாச்சிலசு

பி. டே, 1865
இனம்:
நெ. திரையாங்கிலரிசு
இருசொற் பெயரீடு
நெமாச்சிலசு திரையாங்கிலரிசு
(பி. டே, 1865)
வேறு பெயர்கள்

மெசோனோமாச்சாலிசு திரையாங்கிலரிசு எப். டே.1865

நெமாச்சிலசு திரையாங்கிலரிசு (Nemacheilus triangularis) என்பது இந்தியாவில் தெற்கு கருநாடகா, கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு கல் அயிரை சிற்றினமாகும்.[2] இது சரளை, கூழாங்கற்கள் மற்றும் மணலுடன் நீரோடைகளில் காணப்படும் மிகவும் பொதுவான மீனாகும்.[1] இந்த மீனின் உடல் நீளம் 5.8 சென்டிமீட்டர் (2.3 இன்ச் எஸ். எல்) வரை வளரும். இதனை மீன் வர்த்தகத்தில் காணலாம்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Abraham, R.; Dahanukar, N.; Sidharthan, A. (2023). "Mesonoemacheilus triangularis". IUCN Red List of Threatened Species 2023: e.T173143881A60624507. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T173143881A60624507.en. https://www.iucnredlist.org/species/173143881/60624507. பார்த்த நாள்: 30 July 2015. 
  2. வார்ப்புரு:Cof species
  3. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Nemacheilus triangularis" in FishBase. November 2014 version.