நெல்லிபரம்பு கிருஷ்ணசுவாமி கோயில்

நெல்லிப்பரம்பு கிருஷ்ணசுவாமி கோயில், இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நெல்லிப்பரம்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

சிறப்பு

தொகு

இது சுமார் 1800 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். கிருஷ்ணன் கேரளாவில் கண்ணன், உன்னிக்கண்ணன் ("குழந்தை" கண்ணன்), உன்னிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குருவாயூரப்பன் போன்ற பல்வேறு பெயர்களால் பிரபலமாக அறியப்படுகிறார். இவ்வகையில் கொல்லத்தில் உள்ள புகழ்வாய்ந்த கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

திருவிழாக்கள்

தொகு

இங்கு பல்வேறு பூசைகள் செய்யப்படுகின்றன. பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மலையாள மினம் மாதத்தில் {மார்ச்-ஏப்ரல்} விழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு