நெவில் மசுகெலினே
ஐந்தாம் அரசு வானியலாளர், 1765 – 1811
மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே (Nevil Maskelyne) அ க உ (FRS) (6 அக்தோபர் 1732 – 9 பிப்ரவரி 1811) ஐந்தாம் பிரித்தானிய அரசு வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலளராக 1765 முதல் 1811 வரை இருந்தார்.
மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே Rev. Dr Nevil Maskelyne | |
---|---|
பிறப்பு | 6 அக்தோபர் 1732 இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 9 பிபரவரி 1811 (அகவை 78) கிரீன்விச், இங்கிலந்து |
தேசியம் | பெரும்பிரித்தானியா |
துறை | வானியல் |
பணியிடங்கள் | அரசு கழக உறுப்பினர் எடின்பர்கு அரசு கழக உறுப்பினர், 1784. பிரெஞ்சு நிறுவனத் தகைமை உறுப்பினர் |
அறியப்படுவது | அரசு வானியலாளர் |
விருதுகள் | அரசு கழகத்தின் கோப்ளே பதக்கம் (1775) |
தகைமைகள்
தொகு- 1775 – அரசு கழகத்தின் கோப்ளே பதக்கம்
- 1776 – உருசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.[1]
- 1778 – அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினர்.[2]
- நிலாவின் மசுகெலினே குழிப்பள்ளம்.
- ஜேம்சு குக்கின் இரண்டாம் பயணம் முடியும்போது, வனுவது சார்ந்த தெற்கு மலெக்கூலில் அமைந்த மசுகெலினே தீவுகள் வில்லியம் வேல்சு அவர்களால் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டன.[3]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Papers of Nevil Maskelyne: Certificate and seal from Catherine the Great, Russia". Cambridge Digital Library. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "Book of Members, 1780–2010: Chapter M" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.
- ↑ Wales, William (1777). The Original Astronomical Observations, Made in the Course of a Voyage towards the South Pole, and Around the World. London. p. lv.