நேக்டு நியூஸ்
கனட செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி
நேக்டு நியூஸ் (தமிழ்:நிர்வாண செய்தி) என்பது கனடா செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.[1] இந்த தயாரிப்பு நிறுவனம் கனடாவில் டொரொண்டோவில் அமைந்துள்ளது. வாரத்திற்கு ஆறு புதிய தினசரி நிகழ்ச்சிகள் போடப்படுகின்றன. அவை சுமார் 22 நிமிட நீளமாகும்.[2] பெண் செய்தி வாசிப்பாளர்கள் நிர்வாணமாக செய்திகளை வாசிக்கிறார்கள். அதில் பொழுதுபோக்கு, விளையாட்டு, திரைப்படங்கள், உணவு ஆகியவற்றைப் பற்றியும் செய்திகள் உள்ளன. [3]
நேக்டு நியூஸ் | |
---|---|
வகை | செய்தி, மகிழ்கலை, இணைய பாலியற் கிளர்ச்சியகம் |
உருவாக்கம் | பெர்னாண்டோ பெரேரா, கிர்பி ஸ்டைஸ்னா |
நாடு | கனடா |
மொழி | ஆங்கிலம் |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தொராண்டோ, ஒன்றாரியோ |
ஓட்டம் | 22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
படவடிவம் | mp4 |
ஒளிபரப்பான காலம் | டிசம்பர் 1999 – தற்போது |
வெளியிணைப்புகள் | |
Official website |
நேக்டு நியூஸ் தொலைக்காட்சி பதிவு செய்யப்பட்ட செய்தி நிகழ்ச்சியாக பல்வேறு நாடுகளில் ஒளிபரப்படுகிறது. [4][5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "Net news to bare all on TV". BBC News. 7 September 2001. http://news.bbc.co.uk/1/hi/entertainment/1530995.stm.
- ↑ Mutz, Diana C. (2015). In-Your-Face Politics: The Consequences of Uncivil Media. Princeton University Press. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400865871.
- ↑ Meikle, Graham (2008). Interpreting News. Palgrave Macmillan. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137105677.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ (2 October 2002). "Naked News TV! to Air New Episodes On Australian T.V.". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2017-08-02 at the வந்தவழி இயந்திரம் "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-02. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
- ↑ Herman, Dan (2008). Outsmart the MBA Clones: The Alternative Guide to Competitive Strategy, Marketing, and Branding. Paramount Market Publishing. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780978660284.