நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், நேசனல் நகரில் செயற்பட்டுவரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக இலக்கிய மன்றம், அப்துல்கலாம் அறிவியல் மன்றம், கணிணி ஆய்வகம், நூலகம் போன்றவை செயல்படுகின்றன.

நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
வகைசுயநிதி பள்ளி
உருவாக்கம்2003
முதல்வர்எஸ். மனோன்மணி
அமைவிடம், ,
இணையதளம்[]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்". செய்தி. தினமலர். 17 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)