நேத்ராவளி, இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊர் சாங்க்யும் வட்டத்துக்கு உட்பட்டது.[1]

நேத்ராவளி
नेत्रावळी
Netravali
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்கொங்கணி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றுலா

தொகு
  • நேத்ராவளி வனவிலங்கு சரணாலயம்

இந்த சரணாலயம் 211.05 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு கரும்புலி, அணில், ஹார்ன்பில் உள்ளிட்டவற்றை காணலாம்.

  • சவாரி அருவி
  • மலையேறவும், அருவியில் குளிக்கவும் ஏற்ற இடம்

அரசியல்

தொகு

இந்த ஊர் தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கும், சங்குயெம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

சான்றுகள்

தொகு
  1. Netravali on wikimapia
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேத்ராவளி&oldid=3561181" இலிருந்து மீள்விக்கப்பட்டது