நேபாளி குறுக்ஸ் மொழி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நேபாளி குறுக்ஸ் மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் பேசப்படும் குறுக்ஸ் மொழியிலிருந்து இது வேறுபட்டது. தாங்கர், ஜாங்கெர், ஜாங்கார்ட், ஜாங்கட், உராவோன், ஒராவோன் போன்ற பெயர்களாலும் இம் மொழி குறிக்கப்படுகின்றது.
நேபாளி குறுக்ஸ் | |
---|---|
நாடு(கள்) | நேபாளம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 28,615 (2001) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kxl |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- நேபாளி குறுக்ஸ் மொழிக்கான எத்னோலாக் அறிக்கை