நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்

நேரு உயிரியல் பூங்கா (Nehru Zoological Park) என்றழைக்கப்படும் ஐதராபாத் மிருகக்காட்சிசாலை (Hyderabad Zoo) இந்தியாவில் ஐதராபாத் நகரில் மீர் ஆலம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1500 வகையான உயிர்வாழ்வன பராமரிக்கப்படுகின்றன. இவைகளில் 340 பறவை இனங்களும் அதிக எண்ணிக்கையில் ஊர்வனவும் அடங்கும். பெரும்பாலான உயிரினங்கள் இயற்கைச் சூழலில் உள்ளன. சென்றுவர பேருந்துகள் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் மீன்காட்சிச் சாலையும் சிறுவர் இரயிலும் உண்டு.

நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்
Map
17°21′04″N 78°26′59″E / 17.35111°N 78.44972°E / 17.35111; 78.44972
திறக்கப்பட்ட தேதிஅக்டோபர் 6, 1963
அமைவிடம்ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா
நிலப்பரப்பளவு380 ஏக்கர்கள் (150 ha)[1]
விலங்குகளின் எண்ணிக்கை1100
உயிரினங்களின் எண்ணிக்கை100
உறுப்புத்துவங்கள்"Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011. </ref>
வலைத்தளம்www.hyderabadzoo.in

வரலாறு

தொகு

இத்தோட்டம் 1962ல் துவங்கப்பட்டது. 1963ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Zoo Overview". hyderabadzoo.in. Hyderabad Zoo. Archived from the original on 4 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 30 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு