நேரு தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம்
கோயம்புத்தூர், திருமலையம்பாளையத்தில் உள்ள கல்லூரி
நேரு தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் ( Nehru Institute of Information Technology and Management ) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், திருமலையம்பாளையத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் ஒன்றாகும், மேலும் இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. [1]
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2006 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official website |
வரலாறு
தொகுஇது கோயம்புத்தூர் திருமலையம்பாளையத்தில் அமைந்துள்ளது. [2] இக்கல்லூரி ஐஎஸ்ஓ 9001: 2000 சான்றிதழ் பெற்றது. [3]
வழங்கப்படும் பாடங்கள்
தொகுவழங்கப்பட்ட படிப்புகளின் பட்டியல் [4]
- எம்பிஏ- முதுநிலை வணிக மேலாண்மை
- எம்.சி.ஏ- முதுநிலை கணினி பயன்பாடு
வசதிகள்
- ஆய்வக வசதிகள்
- விடுதி வசதிகள்
குறிப்புகள்
தொகு- ↑ "Nehru institute of information technology details" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2006-09-15.
- ↑ "Nehru institute location" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2006-09-15.
- ↑ "NIITM". niitm.org. Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
- ↑ "Nehru institute of information technology courses offered" (PDF). Archived from the original (pdf) on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2006-05-25.