நெரூர்

(நேரூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெரூர் (Nerur), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் , கரூர் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்[1]. கரூர் நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் நெரூர் கிராமம் அமைந்துள்ளது.

சதாசிவ பிரமேந்திரரின் சமாதி இங்குள்ள நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயிலில் அமைந்துள்ளதால், நெரூர் கிராமம் பிரபலமடைந்துள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.
  2. Renganathan, L (5 May 2006). "Aradhana of Nerur saint". The Hindu. Archived from the original on 9 மே 2007. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரூர்&oldid=3561127" இலிருந்து மீள்விக்கப்பட்டது