நேற்று இன்று நாளை
நேற்று இன்று நாளை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நேற்று இன்று நாளை | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | எஸ். ஏ. அசோகன் அமல்ராஜ் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் மஞ்சுளா |
வெளியீடு | சூலை 12, 1974 |
நீளம் | 4418 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |