நையாறு (முல்லைத்தீவு)
நையாறு (ஆங்கில மொழி: Nay Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது நையாறு கடற்காயல் என்னும் கடற்காயலில் கடலில் கலக்குகின்றது.[2]
நையாறு | |
River | |
நையாறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
| |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
நகரம் | முல்லைத்தீவு
|
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | நையாறு கடற்காயல் |
- elevation | 11 மீ (36 அடி) |
நீளம் | 20 கிமீ (12 மைல்) |
வடிநிலம் | 187 கிமீ² (72 ச.மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "முல்லைத்தீவில் அமைந்துள்ள நையாறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: lk.geoview.info. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "முல்லைத்தீவில் அமைந்துள்ள நையாறுவின் விபரங்கள்" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: mapcarta.com. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)