நொச்சிமலை
நகர பஞ்சாயத்து
Skyline of நொச்சிமலை
நாடுகள் India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
அரசு
 • தலைவர்ராஜாவதி குமரன் (திமுக)
பரப்பளவு
 • மொத்தம்16.3 km2 (6.3 sq mi)
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,298
 • அடர்த்தி80/km2 (210/sq mi)
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்606 610
தொலைபேசிக் குறியீடு91-4175
வாகனப் பதிவுTN 25
நாடாளுமன்ற தொகுதிதிருவண்ணாமலை
தட்பவெப்பநிலைமிதமானது (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

நொச்சிமலை (Nochimalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் திருவண்ணாமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 157 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நொச்சிமலையின் மக்கள் தொகை 1298 ஆகும். இதில் 629 ஆண்களும் 669 பெண்களும் உள்ளடங்குவர். பாலின விகிதமானது 1064 ஆக உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி பாலின விகிதமான 996 ஐ விட அதிகமானதாகும். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதமானது 84.07% ஆக உள்ளது. இதுவும் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதமான 80.09% ஐ விட அதிகம் ஆகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Nochimalai Village Population - Tiruvannamalai - Tiruvannamalai, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமலை&oldid=3588927" இலிருந்து மீள்விக்கப்பட்டது