நோக்கியா என்95
(நோக்கியா N95 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நோக்கியா என்95 என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி 2007ம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன.
தயாரிப்பாளர் | நோக்கியா |
---|---|
திரை | 240x320 பிக்சல், 2.6 இன்ச், எல்.சி.டி |
கேமரா | 5 மெகாபிக்சல் (பின்புறம்) |
இரண்டாம் நிலை கேமரா | சி.ஐ.எப். வீடியோ கால் (முன்புறம்) |
இயங்கு தளம் | சிம்பியன் ஓ.எசு v9.2, S60 3ம் பதிப்பு |
உள்ளீடு | கீபேட் |
நினைவகம் | 160 MB |
நினைவக அட்டை | மைக்ரோ எஸ்.டி |
தொடர்பாற்றல் | யு.எசு.பி 2.0, புளுடூத் 2.0, வை-ஃபை இன்பிராரெட் |
மின்கலன் | பி.எல்-5F (950 mAh) |
அளவு | 99×53×21 mm |
எடை | 120 g |
வடிவம் | ஸ்லைடர் |
வெளி இணைப்புகள்
தொகு- Official Nokia N95 Technical Specifications பரணிடப்பட்டது 2007-07-11 at the வந்தவழி இயந்திரம்