நோக்சிடியோலின்
வேதிச் சேர்மம்
நோக்சிடியோலின் (Noxytiolin ) என்பது C3H8N2OS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் வயிற்றையிலுள்ள குடற்பகுதியின் தொற்று நீக்குவதற்கு ஒரு தொற்று நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [1].
இனங்காட்டிகள் | |
---|---|
15599-39-0 | |
ChemSpider | 4418329 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D07426 |
பப்கெம் | 5251503 |
| |
UNII | 4DN3AF1FU6 |
பண்புகள் | |
C3H8N2OS | |
வாய்ப்பாட்டு எடை | 120.17 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |