நோட்டன் பிரிஜ்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம்

6°54′01″N 80°31′04″E / 6.90028°N 80.51778°E / 6.90028; 80.51778

நோட்டன் பிரிஜ்

நோட்டன் பிரிஜ்
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°54′01″N 80°31′04″E / 6.9003°N 80.5178°E / 6.9003; 80.5178
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 3435(அடி) 1046 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

நோட்டன் பிரிஜ் (Norton Bridge) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்பகமுவ வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. அம்பகமுவ பிரதேசசபையால் நிர்வகிக்கப்படுகிறது. நோட்டன் பிரிஜ் கினிகத்தனை, மஸ்கெலியா, அட்டன் நகரங்களுடன் பெருந்தெருக்களால் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். நோட்டன் பிரிஜ் நீர்த்தேக்கம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

தொகு

புவியியல் அமைவு தரவுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்டன்_பிரிஜ்&oldid=2685458" இலிருந்து மீள்விக்கப்பட்டது