நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்

நோட்ரெ டேம் (Notre Dame), என்று அழைக்கப்படும் நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம் (University of Notre Dame du Lac), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் நோட்ரெ டேம் நகரத்தில் ஒரு கத்தோலிக பல்கலைக்கழகமாகும்.

நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம்
நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் சின்னம்
நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் சின்னம்

இலத்தீன்: Universitas Dominae Nostrae a Lacu
குறிக்கோள்:Vita, Dulcedo, Spes
எங்கள் வாழ்வே இனிமையே தஞ்சமே (தூய கன்னி மரியாவின் கிருபை தயாபத்து செபத்திலிருந்து)[1]
நிறுவல்:1842
சமயச் சார்பு:கத்தோலிக்க திருச்சபை
நிதி உதவி:$6.54 பில்லியன்[2]
அதிபர்:ஜான் ஐ. ஜெங்கின்ஸ்
மேதகர்:தாமஸ் புரிஷ்
பீடங்கள்:1241[3]
மாணவர்கள்:11,603[4]
இளநிலை மாணவர்:8,352
முதுநிலை மாணவர்:3,251
அமைவிடம்:நோட்ரெ டேம், இந்தியானா,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:புறநகரம்: 1,250 ஏக்கர்கள் (5.1 km2)
விளையாட்டுகள்:26 அணிகள்
நிறங்கள்:நீலம், தங்கம்[1]
         
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
ஃபைட்டிங் ஐரிஷ்
Mascot:லெப்பிரெக்கான்
இணையத்தளம்:http://www.nd.edu/
ND Wordmark.png

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Corson, Dorothy V.. "The Spirit of Notre Dame: Notre Dame Legends and Lore: Mary and the School Colors". பார்த்த நாள் 2008-01-01.
  2. Langley, Karen (September 20, 2007). "Endowment jumps $1.4 billion". The Observer. http://media.www.ndsmcobserver.com/media/storage/paper660/news/2007/09/20/News/Endowment.Jumps.1.4.Billion-2981027.shtml. பார்த்த நாள்: 2007-11-23. 
  3. "About Notre Dame: Profile: Faculty". University of Notre Dame. பார்த்த நாள் 2007-12-12.
  4. "About Notre Dame: Profile: Students". University of Notre Dame. பார்த்த நாள் 2007-12-12.

வெளி இணைப்புக்கள்தொகு