நோமல் பள்ளத்தாக்கு
நோமல் பள்ளத்தாக்கு ( Nomal Valley ) என்பது வட பாக்கித்தானில் உள்ள கில்கித் மாவட்டத்தில் கில்கித் நகருக்கு வடக்கே 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்காகும். இந்த பள்ளத்தாக்கு உலோக சாலை வழியாக நால்தார் பள்ளத்தாக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
நோமல் பள்ளத்தாக்கு | |
---|---|
Floor elevation | 1582 மீ[1] |
Long-axis direction | வட-கிழக்கு |
Long-axis length | 12 மைல்கள் (19 km) |
Width | 0.8 முதல் 3 மைல்கள் (1.3 முதல் 4.8 km) |
ஆள்கூறுகள் | 36°4′33.3″N 74°17′0.5″E / 36.075917°N 74.283472°E[2] |
சினா மற்றும் புருசா ஆகிய மொழிகள் மக்களால் பேசப்படும் மொழிகளாகும். மேலும், பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் அனைவரும் இசுலாத்தை பின்பற்றுபவர்கள். [3]
ஒரு பாலம் பள்ளத்தாக்கை காரகோரம் நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது. மேலும் ஹன்சா ஆற்றின் குறுக்கே ஜூடல், மாடும் தாஸ், ஜாகோட் காலனி மற்றும் குஜர்தாஸ் ஆகிய கிராமங்களையும் இணைக்கிறது.
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ elevation
- ↑ Coordinates
- ↑ "The Recent History of the Northern Areas" (PDF). Archived from the original (PDF) on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.