நோர்த் யோர்க்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
நோர்த் யோர்க் என்பது ரொறன்ரோவுக்கு வடக்கே உள்ள நகரம். இங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள். இங்கு யோர்க் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கே தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கே தான் யோர்க்டேல் அங்காடி உள்ளது. இங்கு இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன.
North York | |
---|---|
குறிக்கோளுரை: The City with Heart | |
Location of North York (red) compared to the rest of Toronto. | |
Country | கனடா |
Province | ஒன்றாரியோ |
Municipality | ரொறன்ரோ |
Incorporated | June 13, 1922 (Township) 1967 (Borough) Feb 14, 1979 (City) |
Changed Region | 1954 Metropolitan Toronto from York County |
Amalgamated | 1 January 1998 into ரொறன்ரோ |
அரசு | |
• Mayor | ராப் ஃபோர்ட் (ரொறன்ரோ Mayor) |
• Governing Body | Toronto City Council |
• MPs | Ken Dryden, Rob Oliphant, Martha Hall Findlay, Yasmin Ratansi, Judy Sgro, Alan Tonks, Joe Volpe |
• MPPs | Laura Albanese, Mike Colle, David Caplan, Monte Kwinter, Mario Sergio, Peter Shurman, Kathleen Wynne |
பரப்பளவு | |
• மொத்தம் | 176.87 km2 (68.29 sq mi) |
மக்கள்தொகை (2006)[1] | |
• மொத்தம் | 6,35,370 |
• அடர்த்தி | 3,439.2/km2 (8,907/sq mi) |
இடக் குறியீடு(கள்) | 416, 647தொலைபேசிக் குறியீடு |
மக்கள் தொகை புள்ளிவிவரம்
தொகுஇந்நகரில் 57% கனடாவில் பிறக்காதவர்களே வாழ்கின்றனர். அதன்படி
- சீனர் - 14%
- தெற்காசியர் - 10%
- கறுப்பினத்தோர் - 9%
- அரபியர்/மேற்காசியர் - 5%
- பிலிப்பைனியர் - 4%
- லத்தின் அமேரிக்கர்/தென்னமேரிக்கர் - 4%
- கொரியர் - 3%
- தென்கிழக்காசியர்- 2%
- மற்ற நாட்டவர்- 2%