ந. வித்தியாதரன்
நடேசபிள்ளை வித்தியாதரன் (Nadesapillai Vithyatharan) இலங்கையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார்.[1] உதயன் மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். வித்தியாதரன் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கடத்தப்பட்டார். இவரது செய்தித்தாள்கள் துணை இராணுவத்தால் மேற்பார்வையிடப்பட்டன[2] [3] [4] [5] [6] கடுமையான சிரமங்களையும் மீறி உதயன் நடத்தப்பட்டு வந்தது.[7] [8]
என். வித்தியாதரன் N. Vithyatharan | |
---|---|
பிறப்பு | 1959 யாழ்ப்பாணம், இலங்கை |
பணி | உதயன், சுடர் ஒளி ஆகிய இதழ்களின் ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயாழ்ப்பாணத்தில் பிறந்த வித்தியாதரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவராக இருந்தார். கொழும்பில் சட்டம் பயின்றார். ஆனால் 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை கலவரத்திற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். பத்திரிகை துறையைத் தேர்ந்தெடுத்து உதயன் பத்திரிகையில் 1985ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். உதயன் அலுவலகம் பல முறை தாக்கப்பட்டு அதன் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.[9] [10] [11]
உதயன் செய்தித்தாளில் இருந்து வெளியேறிய பிறகு வித்யாதரன் 2016 ஆம் ஆண்டு கலைக்கதிர் என்ற சொந்த செய்தித்தாளைத் தொடங்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "நடேசபிள்ளை வித்தியாதரன் தொடர்ந்து அரசியலில் நீடிப்பேன் என்று கூறியுள்ளார்". தமிழ் மித்ரன். https://www.tamilmithran.com/article-source/MzcxODQ2/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-. பார்த்த நாள்: 23 October 2021.
- ↑ "Sri Lanka: Editor Arrested and Beaten". Human Rights Watch. March 1, 2009. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Prominent Tamil Editor abducted in Colombo, later claimed 'arrested'". Tamilnet. 26 February 2009. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Uthayan Under Fresh Attack". Archived from the original on 11 April 2012. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Tamil newspaper editor arrested in Colombo". Reporters Without Borders. 27 February 2009. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Colombo wanted to hide forced displacement of Tamils - Vithiyatharan". Tamilnet. 25 April 2009. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Jaffna paper beats the odds". BBC. 12 April 2001. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Sri Lankan journalists turn to self-censorship under Rajapaksas as hope for justice fades". Aliya Iftikhar. CPJ. 28 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
- ↑ "Mr.N.Vithyatharan, an acclaimed Tamil Journalist produced by Jaffna Hindu". jaffnahindu.org. Archived from the original on 21 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Another nail in the coffin of media freedom". 7 May 2006. Archived from the original on 12 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Uthayan Under Fresh Attack". Archived from the original on 11 April 2012. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.