பஃபலோ (நியூ யோர்க்)
பஃபலோ (Buffalo) ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். நயாகரா நீர்வீழ்ச்சி இன்நகரின் 27 கிமீ தள்ளி அமைந்துள்ளன.
பஃபலோ நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): ஏரிகளின் அரசி நகரம் | |
நியூ யார்க் மாநிலத்தில் இருந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மாநிலம் | நியூ யார்க் |
மாவட்டம் | ஈரீ |
அரசு | |
• மாநகராட்சி தலைவர் | பைரன் ப்ரவுன் (D) |
பரப்பளவு | |
• மாநகரம் | 52.5 sq mi (136.0 km2) |
• நிலம் | 40.6 sq mi (105.2 km2) |
• நீர் | 11.9 sq mi (30.8 km2) |
ஏற்றம் | 600 ft (183 m) |
மக்கள்தொகை (2005)[1] | |
• மாநகரம் | 2,79,745 |
• அடர்த்தி | 7,206/sq mi (2,782.4/km2) |
• பெருநகர் | 12,54,066 |
நேர வலயம் | ஒசநே−5 (EST) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (EDT) |
இடக் குறியீடு | 716 |
FIPS | 36-11000 |
GNIS feature ID | 0973345 |
விமான நிலையம் | பஃபலோ நயாகரா பன்னாட்டு விமான நிலையம்- BUF |
இணையதளம் | பஃபலோ, NY |
குறிப்புக்கள்
தொகு- ↑ Metropolitan & Central City Population: 2000-2005. Demographia.com, accessed September 3, 2006.