பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்)

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை என்பது முன்னொரு காலத்தில் இருந்ததாக கருதப்படும் குமரிக்கண்டத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்று ஆராய்ச்சி நூலாகும். மாந்தரினம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்ற கருதுகோளை மூலமாக வைத்து இது உருவாக்கப்பட்டது.

பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
நூல் பெயர்:பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
ஆசிரியர்(கள்):விக்டர். ம. சோ
வகை:வரலாற்று ஆராய்ச்சி நூல்
இடம்:தமிழ் மையம்,
68, லஸ் சர்ச் சாலை,
மயிலாப்பூர்,
சென்னை-600004
மொழி:தமிழ்
பக்கங்கள்:408
பதிப்பகர்:நல்லேர் பதிப்பகம்
பதிப்பு:திசம்பர் 2007
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

முக்கிய குறிப்புகள் தொகு

  • நிலநடுக்கோடு பகுதியில் குமரிக்கண்டம் இருப்பதாக கருதப்படுவதால் அங்கிருந்து தான் மாந்தரினம் தோன்றியது என்பதற்கான சான்றுகள்.
  • குமரிக்கண்டத்தில் இருந்து ஊழிக்காலத்தில் தப்பியவர்கள் மற்ற உலக நாகரிகங்களைத் தோற்றுவித்தனர் என்பதற்கான ஊகங்கள்.
  • குமரிக்கண்ட நாகரிகத்தை மற்ற நாகரிகங்களோடு ஒப்பிடுதல்.

மேலும் பார்க்க தொகு