பகல்காம் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பகல்காம் சட்டமன்றத் தொகுதி (Pahalgam Assembly constituency) என்பது இந்தியா வடக்கு சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பகல்காம், அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும்.[1][2]

பகல்காம் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 47
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்அனந்தநாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்தநாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அல்டாப் அகமது வாணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அல்டாப் அகமது வாணி 26210 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Pahalgam Assembly Constituency". Elections.in. http://www.elections.in/jammu-and-kashmir/assembly-constituencies/pahalgam.html. 
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-04.