பகுதிநிற பறக்கும் அணில்

பகுதிநிற பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Hylopetes
இனம்:
H. alboniger
இருசொற் பெயரீடு
Hylopetes alboniger
(பிரியன், 1836)

பகுதிநிற பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பமண்டல காடுகளில் கணப்படுகின்றன. இவை வாழிட அழிப்பு மூலம் அச்சுறும் நிலையில் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Hylopetes alboniger". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுதிநிற_பறக்கும்_அணில்&oldid=3746492" இலிருந்து மீள்விக்கப்பட்டது