பகுப்பு:அட்லாண்டிக் சூறாவளி பருவங்கள்
அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்ப மண்டல தாழ்வழுத்தம் காரணமாக உருவாகும் புயல் சின்னம் வழுபெற்று இடி காற்றுடன் உருவாகும் சூராவளி வீசும் காலங்கள் அட்லாண்டிக் சூறாவளி பருவங்கள் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிகழும் ஒரு பருவ நிலை ஆகும். இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நாடுகளை பாதிக்கிறது.இதனால் பெருத்த பொருள் சேதமும் சில உயி சேதமும் ஏற்படுகிறது.
"அட்லாண்டிக் சூறாவளி பருவங்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.