பகுப்பு பேச்சு:அணி இலக்கணம்
இந்தப் பகுப்பின் பெயரை 'அணியிலக்கணம்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பகுப்பில் உள்ள பக்கங்கள் மற்றும் பகுப்புகளில் உள்ள இந்தப் பகுப்பின் பெயரையும் நான் சென்று மாற்ற வேண்டுமா?....அல்லது தானாகவே அங்கும் மாற்றிவிடுமா....--ச.பிரபாகரன் (பேச்சு) 12:50, 7 மார்ச் 2013 (UTC)
- பகுப்புப் பெயரை மாற்றினால் பகுப்பின் ஒவ்வொரு பக்கத்துக்கும் போய் பெயரை மாற்ற வேண்டும். நிறைய பகுப்புகளில் இந்த வேலையைச் செய்ய வேண்டி இருந்தால் விக்கிப்பீடியா:விரைவுப் பகுப்பி அல்லது விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி பயன்படுத்தலாம். அணி இலக்கணம், பொருள் இலக்கணம் என்று பிரித்தே இருக்கலாமே? நன்றி.--இரவி (பேச்சு) 13:16, 7 மார்ச் 2013 (UTC)
Start a discussion about பகுப்பு:அணி இலக்கணம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பகுப்பு:அணி இலக்கணம்.