பகுப்பு பேச்சு:அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இவர்கள் தென் அமெரிக்க இடதுசாரி தலைவர்கள் .பொதுவாக அமெரிக்க இடதுசாரி தலைவர்கள் எனக் கூறுவது சரியா ?--Commons sibi (பேச்சு) 14:31, 14 ஆகத்து 2014 (UTC)Reply

தென்னமெரிக்க இடது சாரித் தலைவர்களுக்கு பகுப்பு:தென் அமெரிக்க இடதுசாரி தலைவர்கள் என்ற பகுப்பைச் சேர்த்து விடுங்கள். இதை இரு அமெரிக்கக் கண்டத்திற்கும் பொதுப் பகுப்பாக சேர்த்திருப்பர் என நினைக்கிறேன். இரு கண்டங்களுக்கும் பொதுப் பகுப்பு தேவையேயில்லை. இதை நீக்கிவிடலாம். அமெரிக்க நாட்டிற்கு, ”ஐக்கிய அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்” என்று குறிப்பிடலாம். கட்டுரைக்கு தவறாக பகுப்பிடப்பட்டிருந்தால் நீக்கிவிடுங்கள். (இந்த தலைப்பை நகர்த்துவதால் கட்டுரைகளில் மாற்றம் ஏற்படாது. கட்டுரைகளில் நாமே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:36, 14 ஆகத்து 2014 (UTC)Reply
Return to "அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்" page.