பகுப்பு பேச்சு:ஆய்வு நிறுவனங்கள்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m

எவற்றை ஆய்வு நிலையம் என்றும் எவற்றை ஆராய்ச்சி நிலையம் என்றும் சொல்ல வேண்டும்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:03, 15 சனவரி 2023 (UTC)Reply

இரண்டும் ஒன்றுதான். ஆராய்ச்சி தமிழ்ச்சொல் இல்லை. ஆய்வு என்பதையே பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 03:44, 15 சனவரி 2023 (UTC)Reply

👍 விருப்பம் ஆய்வு என்பது தமிழ்ச்சொல் என்பதால், இதனைப் பயன்படுத்துவோம். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:05, 15 சனவரி 2023 (UTC)Reply

Return to "ஆய்வு நிறுவனங்கள்" page.