பகுப்பு பேச்சு:இந்தியத் துடுப்பாட்ட மைதானங்கள்

Latest comment: 14 நாட்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic பரிந்துரை

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 12 சூன் 2024 (UTC)Reply

ஐயம்

தொகு

அரங்கம் என்பது சரியா அல்லது அரங்கு என்பது சரியா? எதை அரங்கம் எனச் சொல்லவேண்டும்; எதை அரங்கு எனச் சொல்லவேண்டும்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

பரிந்துரை

தொகு

மைதானம் எனும் அரபுச் சொல்லுக்குப் பதிலாக திடல் எனும் தமிழ்ச் சொல்லை பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:18, 12 சூன் 2024 (UTC)Reply

திடல் சிறந்த சொல். அதனையே ஒரு சீராக அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:23, 12 சூன் 2024 (UTC)Reply
  விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:37, 12 சூன் 2024 (UTC)Reply
Return to "இந்தியத் துடுப்பாட்ட மைதானங்கள்" page.