பகுப்பு பேச்சு:இலங்கைப் பாடசாலை வாரியாகப் பழைய மாணவர்கள்

பழைய மாணவர்கள் என்பது old students என்பதன் நேரடித் தமிழாக்கமாக உள்ளது. முன்னாள் மாணவர்கள் எனலாம். அல்லது, புகழ்பெற்ற மாணவர்கள், அறியப்பட்ட மாணவர்கள் என்பது போல் குறிப்பிடலாம்.--இரவி (பேச்சு) 07:34, 12 சூலை 2014 (UTC)Reply

முன்னாள் மாணவர்கள் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:04, 12 சூலை 2014 (UTC)Reply
Alumni என்பதற்கு பழைய மாணவர் என்பதே விக்சனரியில் முதன்மையாகத் தரப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் என்பதும் நன்றாகவே உள்ளது.--Kanags \உரையாடுக 02:06, 12 திசம்பர் 2014 (UTC)Reply

கல்லூரி பழைய மாணவர்கள் என்பதை விட கல்லூரியின் பழைய மாணவர்களே பொருந்தும் எனக் கருதுகிறேன். மற்றவர்கள் கவனிக்க--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:32, 12 திசம்பர் 2014 (UTC) Reply

ஆதவன், நீங்கள் கூறுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தனித் தனிப் பாடசாலைகளின் பகுப்புகளுக்கு அவ்வாறே பகுப்பிடலாம்.--Kanags \உரையாடுக 02:06, 12 திசம்பர் 2014 (UTC)Reply
Return to "இலங்கைப் பாடசாலை வாரியாகப் பழைய மாணவர்கள்" page.